மாநில சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேய பாவணர் நூலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆணைய துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் மஸ்தான் உறுப்பினர்கள் 6 பேரும் பொறுப்பேற்றனர்.

Related Stories:

More
>