×

காட்டுரில் 100% தடுப்பூசி செலுத்தியதற்காக ஆட்சியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

திருவாரூர்:  தமிழ்நாட்டிலேயே 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமமான, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தின் ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Tags : Kampur , Wild, Vaccine, Chief, Praise
× RELATED புகையிலை, குட்கா கடத்தியவர் கைது