×

தென்காசி அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம் கட்டளை கிராமத்தில் ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வேன், ஆட்டோ மீது மோதியதில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : Auto ,Thapasi , A woman was killed when a van collided with an auto near Tenkasi
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் 15...