×

திருவண்ணாமலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது.

Tags : Brahmā Festival of Thiruvannalam , thiruvannamalai
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...