×

சேலம் மளிகை குடோனில் தீ விபத்து - பொருட்கள் சேதம்

சேலம்: சேலம் பொன்னம்மாபேட்டை அருகே பெருமாள் என்பவருக்கு சொந்தமான மளிகை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. மளிகை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மளிகைப்பொருட்கள் எரிந்து சேதமானது.

Tags : Salem Grocery Gudon , fire accident
× RELATED யானை தாக்கி விவசாயி பலி