யூரோ கோப்பை கால்பந்து தொடர்: ஸ்பெயினை பெனால்ட்டி முறையில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடர்: ஸ்பெயினை பெனால்ட்டி முறையில் வீழ்த்தி  இத்தாலி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தலா 1 கோல் அடித்ததால் ஸ்பெயின் - இத்தாலி இடையேயான அரையிறுதிப்போட்டி பெனால்ட்டி முறைக்கு சென்றது. பெனால்ட்டி முறையில் ஸ்பெயின் 2 கோல் அடித்த நிலையில் இத்தாலி 4 கோல் அடித்து இறுதிப்போட்டியில் நுழைந்தது.

Related Stories:

More
>