×

திருவாரூர் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றடைந்தார். மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு வருகிறார். திருச்சியில் இருந்து காரில் திருவாரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார்.


Tags : Thiruvāru ,Minister ,BC ,Q. Stalin , Chief Minister MK Stalin reached Thiruvarur
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...