×

மேற்குவங்க மாநிலத்தில் சட்டமேலவை கொண்டுவரும் தீர்மானம் 196 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சட்டமேலவை கொண்டுவரும் தீர்மானம் 196 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமேலவை தீர்மானத்திற்கு ஆதரவாக 196 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் 69 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : State , west bengal
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...