டெல்லியில் சோனியாகாந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அமரீந்தர் சிங்குக்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத்சிங் சித்து ஏற்கனவே ராகுல், பிரியங்காவிடம் புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>