கொடைக்கானலில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை மூட கோட்டாச்சியர் உத்தரவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை மூட கோட்டாச்சியர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டி பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்ட நிலையில் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>