கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு விதிக்கப்படும்.: ஒன்றிய அரசு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. மலைப் பிரதேசங்களுக்கு  செல்பவர்கள் விதிகளை மீறுவதாக சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>