சென்னை கூவம், அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் பற்றி தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: சென்னை கூவம், அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு  பணிகள் பற்றி தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சிங்கராச் சென்னை 2.0 திட்டதை செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: