×

சீரமைப்பு பணிகள் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை மாற்றம்.: தெற்கு ரயில்வே

ராமேஸ்வரம்: சீரமைப்பு பணிகள் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மண்டபம்- ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Bomben Rail Bridge ,Southern Railway , Change of train service at Pamban Railway Bridge due to renovation works: Southern Railway
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...