×

கோவையில் பால தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி நிலம் மீட்பு

கோவை: கோவை காந்திபூங்கா சுக்ரவார்கோட்டை பகுதியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி நிலம் மீட்கப்பட்டுள்ளது. பால தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த உணவகம் இடித்து அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையில் உணவகம் இடித்து அகற்றப்பட்டது.


Tags : Pala Mace Temple ,Coimbatore , Rs 1 crore land belonging to Bala Dandayuthapani temple in Coimbatore recovered
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!