×

தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை உடனே வழங்க வேண்டும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை உடனே வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,BC ,Q. Stalin , Plans for eligible transferees should be provided immediately .: Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...