முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களை அடையாளம் காண குழு அமைக்கப்படும்.: அமைச்சர் முத்துசாமி

சென்னை: சென்னையில் முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களை அடையாளம் காண  குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். வீட்டுவசதி வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகள் காலியாக உள்ளது எதனால் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>