×

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி, தி.மலை ஆரணியில் தலா 9 செ.மீ மழை பதிவு.: வானிலை மையம் தகவல்

சென்னை: கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி, திருவண்ணாமலை ஆரணியில் தலா 9 செ.மீ மழை பதிவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. போளூரில் 8, தாளவாடி, பந்தலூரில் தலா 5 செ.மீ மழை பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Krishnagiri Pochampally ,T. Malai Arani , Krishnagiri Pochampally, T. Malai Arani 9 cm rainfall recorded: Meteorological Center Information
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...