×

ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் காணாமல் போனதாக தகவல்

ரஷ்யா: ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் காணாமல் போனது என தகவல் வெளியாகியுள்ளது. விமானத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Russia , The plane carrying 28 people went missing in Russia
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...