யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுவர், சிறுமிகளிடம் ஆபாச பேச்சு, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ-டியூபில் வீடியோ வெளியிட்ட வழக்கில் மதன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: