×

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசுகிறார். டெல்லியில் நன்பகல் 12 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் மேகதாது அணை, யார்கோல் தடுப்பணை பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Minister of Water Resources ,Minister ,Durimurugan , Minister Duraimurugan meets the Union Minister of Water Resources
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...