×

மேட்டூர் அணை நீர்திறப்பு 12,000 கனஅடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 15,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : mettur dam
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...