×

இந்தியர்கள் ஜெர்மனி செல்வதற்கான தடை நீக்கம்

பெர்லின்: இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல், இங்கிலாந்து நாட்டினர் ஜெர்மனி வருவதற்கான தடை நீக்கப்பட்டது. உருமாறிய கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடை நாளை முதல் தளர்த்தப்படுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.

Tags : Indians ,Germany , germany
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...