லட்சத்தீவு செல்ல கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

லட்சத்தீவு: லட்சத்தீவு செல்ல கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இடதுசாரி எம்.பி.க்கள் 8 பேரின் விண்ணப்பத்தை லட்சத்தீவு நிர்வாகம் நிராகரித்துள்ளது.

Related Stories:

>