×

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெருவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது பிரேசில் அணி

கலிஃபோர்னியா: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித்தொடரில் பெருவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது பிரேசில் அணி. அரையிறுதிப்போட்டியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Tags : Peru ,Copa America football match , football
× RELATED ஐ.டி., ஈ.டி ரெய்டு நடத்தி, மிரட்டி...