பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: யூடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட வழக்கில் பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். விசாரணை முடிவடையாத நிலையில் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: