×

ஐசிஎஃப் முன்னாள் முதன்மை தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் ஏ.கே.கத்பால் கைது

சென்னை: ஐசிஎஃப் முன்னாள் முதன்மை தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் ஏ.கே.கத்பால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் ரூ.2.75 கோடி பணம், 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : ICF ,A. Q. Katpal , Former ICF Chief Chief Mechanical Engineer AK Kathpal arrested
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது