×

ஒலிம்பிக்கில் இந்திய கொடி ஏந்திச் செல்கிறார் மேரி கோம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இந்திய கொடியை ஏந்திச் செல்கிறார். மேரி கோமுடன் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார்.


Tags : Mary Kom ,Olympics , Mary Kom carries the Indian flag at the Olympics
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...