×

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை: சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ரூ.3,000 கோடி தேவை என்று கீதா ஜீவன் கூறியுள்ளார்.

Tags : Ankara ,Minister ,Keita Jeevan , geetha jeevan
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி