போராளிகள் விதைக்கப்படுகிறார்கள் புதைக்கப்படுவதில்லை: ஸ்டேன் சுவாமி மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல்

சென்னை: உடல்நிலையை கருத்தில் கொள்ளாமலேயே பாதிரியார் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டு அவரது உடல்நிலை குறித்து சரியாக கவனிக்காததால் அவர் கோமா சென்று இறந்துவிட்டார். போராளிகள் விதைக்கப்படுகிறார்கள் புதைக்கப்படுவதில்லை என ஸ்டேன் சுவாமி மறைவுக்கு கனிமொழி எம்.பி.இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>