×

மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. நடிகை அளித்த புகாரின் பேரில் கைதான மணிகண்டன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Manikantan , Adjournment of judgment on Manikandan's bail petition
× RELATED புழுதிவாக்கத்தில் மகப்பேறு...