சிவசங்கர் பாபாவின் பெண் சீடர்கள் 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபாவின் பெண் சீடர்கள் 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

Related Stories:

>