ஸ்டேன் சுவாமி மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: சமூக போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி சிறையிலேயே காலமானார்.

Related Stories: