திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!

திருச்சி: திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சமூக ஆர்வலரும், பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார். எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார்.

Related Stories:

More