×

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் செல்லலாம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சுற்றுலா தளங்களில் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயணிகளின் விவரம் பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister Vidavenantan Information , Tourist places in and around Tamil Nadu without e-pass: Minister Mathivendan
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...