×

சூரப்பா மீதான விசாரணை - ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல்

சென்னை: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை தொடர்பாக ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

Tags : Surappa , soorappa, anna university
× RELATED தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு...