×

10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

சென்னை: 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மரம் நடுவதற்கு, அதை முறைப்படுத்துவதற்கு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை செயலாளரை தலைவராக கொண்டு 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


Tags : State Green Committee ,Tamil Government Commission , Government of Tamil Nadu appoints 10-member State Green Committee ..!
× RELATED கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...