வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வர இ -பாஸ் கட்டாயம்: ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வர இ -பாஸ் கட்டாயம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். அரசு அனுமதி கிடைத்ததும் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>