×

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தண்டையார்பேட்டையில் தொ.மு.ச.வினர் போராட்டம்

சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் தொ.மு.ச.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6 அடி உயரம் உள்ள ராட்சத எரிவாயு சிலிண்டரை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Thandayarpet , Workers protest in Thandayarpet condemning the increase in cooking gas prices
× RELATED தண்டையார்பேட்டையில் மாவா, ஹான்ஸ் தயாரித்து விற்ற 2 பெண் உட்பட 5 பேர் கைது