×

நடிகர் சூர்யாவை பாஜக மிரட்டுவது கோழைத்தனம்: மார்க்சிஸ்ட்

சென்னை: நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜக செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. நீட் விலக்கு, சினிமா சட்ட திருத்தம் பற்றிய விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார் சூர்யா என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Bazaka ,Surya , CPM
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்