×

ராஜபாளையம் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல்: பெண் உட்பட 5 பேர் படுகாயம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Rajapalam , Clash between two factions near Rajapalayam: 5 injured, including woman
× RELATED ராஜபாளையம் அருகே பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு