×

சாமி தரிசனம் செய்ய அனுமதி: பழனி மலைக் கோயிலில் காத்திருக்கும் பக்தர்கள்..!

பழனி: கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Sami ,Temple of Palani Mountain , Sami darshan allowed: Devotees waiting at Palani hill temple ..!
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...