நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே, சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>