ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழப்பு மற்றும் 3,692 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் தற்போது 35,325 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories:

>