திண்டுக்கல்லில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் திருவள்ளூர் சாலையில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: