ஒன்றிய அரசு என்றால் ஓ.பி.எஸ். ஏன் கதறுகிறார்..?: விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்!

சென்னை: ஒன்றிய அரசு என்றால் ஓ.பி.எஸ். ஏன் கதறுகிறார்..? என்று விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். Union Govt என்று சட்டம் சொல்கிறது. Union Minister என்று அமித்ஷா பெயர் பலகையிலும் உள்ளது. அதையே தமிழில் ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர் என்கிறோம். இதற்கு ஏன் ஓபிஎஸ் கதறுகிறார்?, பாஜக சொல்கேட்டு அதிமுகவை பிளந்தவர், பிறரை பிரிவினைவாதி என்கிறார். மகனை ஒன்றிய அமைச்சராக்க எதுவும் பேசுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>