உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

டேராடூன்: உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து, 35 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநில பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வான புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றார்.

Related Stories:

>