ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா 3வது அலை தாக்குதலில் சிக்கியுள்ளது: நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்லி: ஆப்பிரிக்கா நாட்டில் மக்கள் தொகையில் 1.1% பேருக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் 3வது அலையில் சிக்கியுள்ளது. மேலும், இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே ஆப்பிரிக்கா கொரோனாவின் 4வது அலையைக் சந்திக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தில் 3வது அலை தாக்குதலால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

Related Stories:

>