×

பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மணிலா: பிலிப்பைன்ஸில் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Tags : Philippine , Philippines, plane crash, soldiers, casualties
× RELATED தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ்...