×

விழுப்புரம் மாவட்டம் மண்பூண்டி, முகையூரில் 6 செ.மீ.மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மண்பூண்டி, முகையூரில் 6 செ.மீ.மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. பேரையூர், வால்பாறை, சின்னக்கல்லாறு, திருக்கோவிலூர் தலா 6 செ.மீ., தேவகோட்டை, நெய்வேலியில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags : Vetappuram District Manbundi ,Mukhaur , Viluppuram, rain, record
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100