மதுரையில் காப்பகத்தில் சேர்ந்த குழந்தைகளை தலா ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தது அம்பலம்

மதுரை: மதுரையில் காப்பகத்தில் சேர்ந்த குழந்தைகளை தலா ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும், கைதான காப்பக நிர்வாகி சிவக்குமார் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories:

>